வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கணாக் கண்டேன் தோழி நான்
(Excuse me for the last spelling - I'm not sure if its the rendu soozhi or the moonu soozhi in the Kanaa). Thus goes Aandal. I do not the connect that to this movie - lets see what the connect is in October when this movie releases.
Double Click on the Video Player to view fullscreen.
2 comments:
Ennadu, Tiruppavai ellam ezhudara? Back on 'Stump' track-a?
How about a few verses from Tiruvasagam now?
btw it is rendu suzhi 'na'.. ayyayo, abacharam! mamanar kochukaporaar.ipadi tiruppavaya tappu tappa ezhudaade
@ Blogeswari,
Stump Track? Thrid Umpire nu enna orey cricket terms?
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
-----------------------
Guess what this stanza is from:
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் , மாதுளம்போது , மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம் -என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி , எந்தன் விழுத் துணையே
--------------------------
And thanks for the correction! :)
Post a Comment